கார் உற்பத்தியில் தனக்கென தனி மார்க்கெட் கொண்டுள்ள நிறுவனம் ஜாகுவார். இந்த நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆகப்போகிறது இதனை கொண்டாடும் விதத்தில் தற்போது, புதிய எக்ஸ்ஜே 50 எனும் புதிய மாடலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இது சிறப்பு மாடலாக களமிறங்கி உள்ளதால் இதில் பல வசதிகள் உள்ளன. புதிய க்ரோம் க்ரில் அரணுடன் க்ரில் அமைப்பு, புதிய பம்பர்கள், 19 அங்குல அலாய் வீல்கள், இலுமினேட்டட் விளக்கொளியில் மிளிரும் ட்ரெட் பிளேட்டுகள் இதன் முக்கிய […]