டெல்லி : நாடாளுமன்ற மக்களவை குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளே மாநில அவையும், மக்களைவையும் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இரங்கல் கூட்டம் நடைபெற்றதைத் தொடர்ந்து, 12 மணிக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 12 மணிக்கு மீண்டும் அவை கூடிய போது அதானி விவகாரம் குறித்துப் பேச வேண்டும் என எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர். ஆனால், அவைத் தலைவர் ஓம் பிர்லா அது போன்ற விவாதங்களுக்கு அனுமதியளிக்கவில்லை. இதனால், மக்களவைக் கூட்டத் தொடர், நாள் […]
டெல்லி : கடந்த சனிக்கிழமை அன்று டெல்லியில் ஏற்பட்ட வெள்ளத்தில் பழைய ராஜிந்தர் நகரில் உள்ள ஓர் தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் அடித்தளத்தில் வெள்ளம் புகுந்தது. இந்த வெள்ளத்தில் சிக்கி தானியா சோனி, ஸ்ரேயா யாதவ் மற்றும் நவீன் டெல்வின் ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மாணவர்கள் உயிரிழப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாணவர்கள் நேற்று முதல் போராட்டத்தில் […]
Jagadeep Dhankhar : இந்தியா போன்ற ஜனநாயக நாட்டிற்கு யாருடைய அறிவுரையும் தேவையில்லை – துணை குடியரசு தலைவர் ஜெகதீப் தன்கர். டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை காவலில் உள்ளார். மாநில முதல்வர் கைது பற்றி அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபை சமீபத்தில் கேள்விகளை எழுப்பியிருந்தது. அதுபற்றி கருத்துக்கள் கூறியிருந்தது. மேலும், இதில் இந்திய பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் […]
14வது துணை குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்றார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, இம்மாதம் 6ஆம் தேதி துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில், பாஜக மற்றும் அவர்களது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் இந்தியாவின் 14வது குடியரசு தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்தலில் வெற்றிபெற்றார். துணை குடியரசு தலைவர் பதவியேற்பு விழா […]
பகுஜன் சமாஜ்வாடி தலைவர் மாயாவதி , நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக ஆதரவுடன் களமிறங்கும் ஜகதீப் தங்கருக்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். அண்மையில் தான் நம் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அதில் வழக்கம் போல, ஆளும் பாஜக ஆதரவு பெற்ற ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்மு வெற்றிபெற்றார். அதன் பின்னர், தற்போது துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெ ற உள்ளது. அதில், பாஜக சார்பில் ஜகதீப் தங்கர் துணை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குகிறார். […]