சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் , இது விபத்தா? அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையா என காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முதல் கட்டமாக லாரி டிரைவர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட நபர்கள் ஜெகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்ததாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த சம்பவத்திற்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி […]