Tag: JagatPrakashNadda

ரன்தீப் குலேரியாவிற்கு நன்றி ! கொரோனாவில் இருந்து மீண்ட ஜெ.பி.நட்டா

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளார். கடந்த மாதம் 13-ஆம் தேதி பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.ஆகவே  கொரோனா அறிகுறிகள் இருந்த நிலையில் ,மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் கொரோனா வழிக்காட்டுதல்களை பின்பற்றி  வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் நட்டா.மேலும் தனது  உடல்நிலை நன்றாக உள்ளது என்றும் கடந்த சில நாட்களில் என்னை சந்தித்தவர்கள் ,தயவு செய்து தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள் என்று  அறிவுறுத்தி இருந்தார். இந்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா […]

coronavirus 3 Min Read
Default Image

நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது – ஜே.பி. நட்டா

நாட்டு வளர்ச்சியில் அக்கறையற்றவர்களுக்கு திமுக புகலிடமாக உள்ளது- பாஜக மாநில செயற்குழுவில் தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது. இதனால் அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும், கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் வெளியிட்டு வருகின்றன. அதன்படி, இன்று பாஜகவின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் காணொலி காட்சி மூலம் […]

#BJP 3 Min Read
Default Image

பாஜக கூட்டணியில் பிளவு இல்லை..ஜே.பி.நட்டா விளக்கம்.!

பீகார் மாநிலத்தில் தற்போது நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. அதன் பதவிக்காலம் முடியுள்ளதால் வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதாதளத்திற்கும் , லோக் ஜனசக்தி கட்சிக்கும் இடையே சில நாள்களாக வார்த்தை மோதல் நடந்து வருவதாகவும், அதிக தொகுதிகளை கேட்டுவருவதால் லோக் ஜனசக்தி கூட்டணியை விட்டு வெளியேற உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, நேற்று பீகார் […]

#BJP 3 Min Read
Default Image