டெல்லியில் புதிய மாநில பாஜக தலைவராக ஆதேஷ் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லி மாநில பாஜக தலைவராக ஆதேஷ் குமார் குப்தாவை நியமித்து ஜகத் பிரகாஷ் நட்டா உத்தரவிட்டுள்ளார். பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆதேஷ் குப்தா வடக்கு டெல்லி மாநகராட்சி முன்னாள் மேயராவார் என்பது குறிப்பிடப்படுகிறது. வடகிழக்கு டெல்லி எம்பியும், போஜ்புரி நடிகருமான மனோஜ் திவாரி கடந்த 2016 ஆம் ஆண்டு டெல்லி மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த ஆண்டில் நடந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் கட்சியிக்கு […]
பேரணி, பொதுக்கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இந்தியாவில் கொரோனாவால் 140-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து கொண்டே வருகிறது . இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அடுத்த ஒரு மாதத்திற்கு பாஜகவினர் பேரணி, பொதுக்கூட்டம் அல்லது போராட்டங்களை நடத்த வேண்டாம் என்று அக்கட்சியின் […]
இன்று காலை 10 மணி முதல் 12.30 மணி வரை பாஜக தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. வேட்புமனு தாக்கல் முடிந்தவுடன் ஜே.பி நட்டா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2014 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது கட்சித் தலைவராக பதவி வகித்த ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சர் ஆனார். இதைத்தொடர்ந்து 2014 -ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி பாஜகவிற்கு அமித்ஷா தலைவரானார். பின்னர் 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தபோது 2014-ம் […]