புத்தகங்களையும், செல்ல பிராணிகளையும் நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள் என ட்வீட் செய்துள்ளார். தமிழ்,தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெகபதி பாபு. இவரது நடிப்பில், கடந்த 9-ஆம் தேதி லாபம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுமட்டுமின்றி, அண்ணாத்த, புஷ்பா, சலார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இப்படி பல திரைப்படங்களில் நடித்து வரும் ஜெகபதி பாபு தனது செல்லப்பிராணியுடன் விளையாடி நேரம் கழித்துள்ளார். படப்பிடிப்பில் […]
கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்கள் தேர்வான பட்டியலை சைமா வெளியிட்டுள்ளது. தென்னிந்திய சினிமாதுறையில் சிறப்பான பங்களிப்பை கொடுக்கும் இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், இசையமைப்பாளார்கள், வில்லன்கள், துணை கதாபாத்திரங்களில் என அனைவருக்கும் சைமா விருதுகள் வருடம்தோறும் வழங்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள், நடிகர் நடிகைகளின் பட்டியலில் தேர்வானாகவர்களின் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அதைபோல் தற்போது கடந்த 2019-ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் […]
ராம் சரணின் 15 வது படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் ஜெகபதி பாபு நடிக்கவுள்ளதாக தகவல் இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக தெலுங்கு திரையுலகின் பிரபலமான நடிகரான ராம் சரணின் 15 வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதனை தொடர்ந்து படத்திலிருந்து எந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்த திரைப்படத்தில் […]
அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிகர் ஜெகபதி பாபு நடிக்கிறார். இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் மீனா , குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ்,சூரி , சதீஷ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த மார்ச் 15 ஆம் தேதி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட முதல் அறிவிப்பாக சன் பிக்சர்ஸ் […]