ஒடிசாவின் பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலில் 400 -க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு கோவிலை திறக்கப்போவதில்லை என்று அம்மாநில அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஒடிசா உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல மனுவில் பிறப்பித்த நோட்டீஸுக்கு மாநில அரசு இவ்வாறு பதிலளித்தது. அதில், ஜெகந்நாத் கோயிலின் கருவறைக்கு போதுமான இடம் இல்லை என்று கூறியுள்ளது. அத்தகைய சூழலில் கோயில்திறக்கப்பட்டால் பக்தர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் […]
யெஸ் வங்கி வாராக்கடன் பிரச்சனையால் நிதி நெருக்கடி சிக்கி ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் மாதம் ரூ.50 ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க கொள்ள ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் இந்த யெஸ் வங்கியில்தான் புகழ்பெற்ற ஒடிசா மாநிலத்தின் பூரி ஜெகநாதர் கோவிலுக்கு காணிக்கை மூலமாக வந்த ரூ.545 கோடி பணத்தை டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கோவில் நிர்வாகம் 2 வைப்பு நிதியாக பிரித்து மொத்தம் 545 […]
ஒரிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவில் உலகப்புகழ் பெற்றது. இக்கோவில் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயிலில் நடக்கும் தேரோட்டத்தை காண பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இப்படி புகழ் வாய்ந்த இக்கோயிலில் உள்ள சுவர்களில் ஆங்காங்கே வெற்றிலைச எச்சில் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒடிசாவில் உள்ள மக்கள் அதிகமாக வெற்றிலை , புகையிலை , பாக்கு மெல்லும் பழக்கம் உள்ளவர்கள். அவர்கள் கோவில் சுவர் என்று கூட பார்க்காமல் எச்சில் […]