பீகார் முன்னாள் முதல்வர் ஜகன்னாந்த் மிஸ்ரா கடந்த 19-ம் தேதி இறந்தார். இதை தொடர்ந்து இவரது உடலை இரண்டு நாட்களுக்கு கழித்து நேற்று முன்தினம் சுபவுல் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த இறுதி சடங்கில் போது அரசு சார்பில் 22 குண்டுகள் முழக்க மரியாதை செலுத்த இருந்தார்கள்.அப்போது போலீசார் ஒன்றாக துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டனர். அதிலிருந்து ஒரு போலீசாரின் துப்பாக்கி குண்டு வெடிக்கவில்லை. #WATCH Rifles fail to […]
பிஹாரில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மூன்று முறை முதல்வராக பொறுப்பேற்றவர் ஜெகநாத் மிஸ்ரா, இவர் பீகாரில் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் ஏப்ரல் 1975 முதல் ஏப்ரல் 1977 வரையிலும், ஜூன் 1980 முதல் ஆகஸ்ட் 1083 வரையிலும், கடைசியாக டிசம்பர் 1989 முதல் மார்ச் 1990 வரையிலும் என மூன்று முறை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இவர் அதற்கடுத்து சில கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரஸில் இருந்து பிரிந்து ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அண்மைகாலமாக உடல் நலக்குறைவால் […]
4 ஆவது கால்நடை தீவன முறைகேடு வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா குற்றவாளியில்லை என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இந்நிலையில் கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்நாத் மிஸ்ரா விடுவிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.