Tag: jagame thanthiram teaser

சுருளியின் மிரட்டல்… சூரரைப்போற்று சாதனையை மாஸாக முறியடித்த ஜகமே தந்திரம்..!

சூர்யாவின் சூரரைப்போற்று படத்தின் டீசர் சாதனையை தனுஷின் ஜகமே தந்திரம் டீசர் முறியடித்துள்ளது.  நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை y not studios தயாரித்துள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் கலையரசன் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட […]

jagame thanthiram teaser 3 Min Read
Default Image