சூரரைப்போற்று, மூக்குத்தி அம்மன், ஜகமே தந்திரம், ஆகிய மூன்று திரைப்படங்களும் ஓடிடியில் அதிக விலைக்கு விற்பனையான மூன்று திரைப்படங்கள். கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சினிமா பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும் கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் படங்களிற்கான படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டது. மிக சிறந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படங்கள் திரையரங்குகள் மூடியிருந்த காரணத்தால் அமேசான் பிரேம் போன்ற ஓடிடி இணையத்தில் வெளியானது. குறிப்பாக மூக்குத்தி அம்மன், சூர்யா நடிப்பில் […]