கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள தனுஷின் ஜகமே தந்திரம் எனும் திரைப்படம் காதலர் தினத்திற்கு இரு தினங்கள் முன்பாக வெளியிடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள புதிய தமிழ் திரைப்படம் தான் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அவர்கள் நடித்துள்ளார். மேலும் கலையரசன், தேவன் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளனர். இந்த படம் உருவாகி கடந்த வருடம் மே மாதம் […]