இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் விஜய் இருவரும் இணைந்து ஒரு திரைப்படம் செய்ய உள்ளார்கள் . வெற்றிமாறன் நல்ல திரைப்படத்திற்கான கதையை விஜையிடம் கூறி விஜய்க்கும் அந்த கதை பிடித்து போக நீங்கள் எப்போது தயாராக இருக்கிறீர்களோ அப்போது வாருங்கள் அந்த திரைப்படத்தை செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. இதனை வெற்றிமாறனும் பல பேட்டிகளிலுமே வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். ஆனால் இருவரும் சற்று பிசியாக இருப்பதன் காரணமாக அந்த திரைப்படம் இன்னும் நடை பெறாமல் இருக்கிறது. கண்டிப்பாக […]