தமிழகத்தில் தீயணைப்பு துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் சார்பில் இன்று தமிழகத்தில் உள்ள 3 காவல்துறையினர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இதுவரை டாக்டர்.சைலேந்திரபாபு அவர்கள் பார்த்து வந்த தீயணைப்புத்துறை டிஜிபி பதவி தமிழக ஐபிஎஸ் ஜாஃபர் சேட் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜாஃபர் சேட் அவர்கள் இதுவரை குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவை சேர்ந்த பதவியினை வகுத்து வந்தார். இந்நிலையில் தற்பொழுது சென்னையின் ரயில்வே துறை டிஜிபியாக இருக்க கூடிய சைலேந்திர பாபு என்பவரிடம் ஜாஃபர் […]