பழைய ஓய்வூதிய திட்டம் அமலபடுத்துவது, நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஜாக்டோ ஜியோ எனும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு நாளை பிப்ரவரி 15ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தை அறிவித்தனர். மேலும் பிப்ரவரி 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தையும் ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்து இருந்தது. லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை – அண்ணாமலை இந்த அறிவிப்பை அடுத்து ஜாக்டோ ஜியோ அமைப்பின் […]
ஜனவரி 7ஆம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில்பழைய டென்ஷன் திட்டம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பழைய டென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர். […]
பழைய டென்ஷன் திட்டம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சென்னை டிஐபி வளாகத்தை முற்றுகையிட முயன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது செய்தனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாவிடில் தேர்தலை புறக்கணிப்போம் எனவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மதுரை, கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.! ஜனவரி 7ஆம் […]
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல், பதவி உயர்வு பணிகளை நாளைக்குள் முடிக்க உத்தரவு. ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்களுக்கு, பணி மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கி நாளைக்குள் அவர்களுக்கான கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. போராட்டகாலம், பனிக்காலமாக முறைப்படுத்தப்பட்டுள்ளதால் முன்னுரிமை வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2019 […]
ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் தி.மு.க அரசு அமைந்தவுடன் நிறைவேற்றப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், நியாயமான கோரிக்கைகளுக்காக நடத்தப்பட்ட ஜாக்டோ – ஜியே அமைப்பினரின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய அதிமுக ஆட்சி 5068 ஆசிரியர்கள் – அரசு ஊழியர்களுக்கு 17(பி)-யின் கீ குற்றக் குறிப்பாணைகள் வழங்கி போரின்னலுக்கு உள்ளாக்குவது கண்டனத்திற்குரியது.போராட்டத்தை திரும்பப் பெற முதலமைச்சரே வேண்டுகோள் விடுத்து – பிறகு ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்திருப்பது வஞ்சகமான அணுகுமுறை. […]