ஜாக்டோ ஜியோ அமைப்பானது தனது 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறது.இவர்களின் போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தவே அதனை ஏற்று போராட்டம் கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஜாக்டோ ஜியோ தற்போது செய்தியாளர் சந்திப்பின் போது தங்கது போராட்டம் குறித்து பேசியது அதில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டமானது. ஜனவரி 7-ம் தேதி வரை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அந்த அமைப்பின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். […]
சென்னையில் இன்று நடைபெறும் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்நிலை குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 4ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்துள்ளனர். இதனையடுத்து சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அந்த அமைப்பினருடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தநிலையில் சென்னையில் இன்று ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் உயர்நிலை குழு […]
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் முழுவதும் போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது… கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில அளவிலான பயிற்சி முகாம் பெரியார்நகரில் 2 நாட்கள் நடந்து வருகின்றது. பயிற்சி முகாமுக்கு மாநில தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் மனோகரன் வரவேற்று பேசினார். குமரி மாவட்ட தலைவர் இளங்கோ அறிமுக உரையாற்றினார். மூட்டா அமைப்பின் பொதுச்செயலாளர் நாகராஜன், எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா, மாவட்ட […]
பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும், 7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் சென்னை எழிலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் தொடர்கிறது. இந்த உண்ணாவிரதத்தில் ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மு.சுப்பிரமணியன், அ.மாயவன், க.மீனாட்சிசுந்தரம், இரா.தாஸ், செ.முத்துசாமி, வெங்கடேசன், அன்பரசு, தாமோதரன், சுரேஷ், செய்தி தொடர்பாளர் கு.தியாகராஜன் […]