தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி பறித்தது தொடர்பான வழக்கில், பிரபல இந்தி நடிகையான ஜாக்குலின் மீதும் குற்றச்சாட்டு இருந்தது. அவர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணையும் மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, கைது நடவடிக்கையில் தப்பிக்கவேண்டும் என்பதற்காக, தனக்கு இடைக்கால ஜாமினை வழங்குமாறு நடிகை ஜாக்குலின் தரப்பில் டில்லி பாட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த அந்த மனுவை விசாரித்த நீதிபதி ரூ. 50 ஆயிரம் பிணைய […]
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் ரூ.7.12 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மோசடி செய்த பணத்தில் சுகேஷ் சந்திரசேகர், நடிகை ஜாக்குலினுக்கு பரிசு பொருட்கள் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து, அமலாக்கத்துறை நடவடிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அண்மையில் வெளிநாடு செல்லவிருந்த நடிகை ஜாக்குலின் தடுத்து நிறுத்தப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே நடிகை ஜாக்குலினிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தியிருந்தனர். அப்போது, சுகேஷ் சந்திரசேகரை தனக்கு தனிப்பட்ட முறையில் தெரியும் என்று கூறியுள்ளார். தனியார் […]