தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஸூமா (Jacob Zuma) கடும் ஊழல் புகாரில் சிக்கியுள்ள நிலையில் அதிபர் பதவியில் இருந்து விலகப் போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்த ஸூமா மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சிரில் ரமாபோசா ((Cyril Ramaphosa)) தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அதிபர் பதவியிலும் சிரில் ரமாபோசாவை அமர வைக்க கட்சியின் மூத்த தலைவர்கள் விரும்புகின்றனர். ஸூமாவின் ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் பலவீனமடைந்து […]