35 ஆண்டுகளாக கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ஜாகோப் தாமஸ், கடைசி பணி நாளில் தனது அலுவலக அறையில் படுத்துறங்கியுள்ளார். கேரளாவில் கடந்த 35 ஆண்டுகளாக ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த ஜாகோப் தாமஸ் அவர்கள் நேற்று முன்தினத்துடன் தனது கடைசி பணிக்காலத்தை நிறைவுசெய்துள்ளார். இவர் கடந்த 1985-ஆம் ஆண்டு ஐபிஎஸ் பேட்ஜை சேர்ந்த ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். கேரளாவில் லஞ்ச ஒழிப்புத்துறை, தீயணைப்பு துறை என பல்வேறு துறைகளில் பணியாற்றி அவர் கடைசியாக அரசின் […]