பிரபல தொழிலதிபரான அலிபாபா நிறுவனத்தின் நிறுவுனர் ஜாக் மாவை இரண்டு மாதங்களாக காணவில்லை என்று தகவல் கூறப்படுகிறது. சீனாவின் முக்கிய தொழிலதிபரான அலிபாபா நிறுவனத்தின் நிறுவுனர் ஜாக் மாவை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஜாக் மா 2 மாதங்களாக எந்த பொது வெளிக்கும் வரவில்லை என்றும் அவர் தொகுத்து வழங்கி வந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூட பங்கேற்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனிடையே, சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம், உலகளவில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. இ-காமர்ஸ் […]