Tag: Jackfruit

பலாப்பழம் சாப்பிட்டதும் மறந்தும் இந்த பொருளை சாப்பிடாதீங்க..!

Jackfruit-பலாப்பழத்துடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் மற்றும் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பதை பற்றி இப்பதிவில்  காணலாம். பலாப்பழத்துடன் சாப்பிட கூடாத உணவுகள்; பலாப்பழத்துடன் பப்பாளி பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது இது உடலில் அரிப்பு, சொறி சிரங்கு ,வீக்கம், கட்டிகள் போன்றவற்றை ஏற்படுத்தும் அதனால் பலாப்பழம் சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து வேண்டுமானால் பப்பாளி எடுத்துக் கொள்ளலாம். பலாபழம் சாப்பிட்டுவிட்டு பால் குடிக்க கூடாது .ஏனென்றால் இரண்டுமே குளிர்ச்சியான பொருள் இதனால் வயிற்றுப்போக்கு வயிற்று வலி போன்றவற்றை ஏற்படுத்தும். […]

Jackfruit 7 Min Read
jackfruit (1)

பலாப்பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா…?

பலாப்பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள். பலாப்பழம் முக்கனிகளில் ஒன்றாகும். இந்த பழம் எல்லா சீசனிலும் கிடைக்கக்கூடியது அல்ல. சில ஒரு குறிப்பிட்ட சீசனில் தான் கிடைக்கக்கூடியது. இப்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இப்பழம் சுவையானது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த கூடிய பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டதாகும். நோய் எதிர்ப்பு சக்தி பலாப்பழத்தில் வைட்டமின் சி அதிகமாக காணப்படுகிறது. எனவே இது மிகச் சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக செயல்பட்டு, உடலில் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் உண்டாகும் நோய் […]

Jackfruit 4 Min Read
Default Image

பலாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

இந்த பலாப்பழம் குடல்வால்வு உள்ளவர்கள் கண்டிப்பாக  சாப்பிடவே கூடாது.  குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் விரும்பி சாப்பிட கூடிய ஒரு பழம் பலாப்பழம். இந்த பழத்தை சுவைக்காக அதிகம் சாப்பிடுவார்கள், மேலும் இந்த பழத்தில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளது, இந்த பலாப்பழத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாருங்கள். மேலும் குறிப்பாக பலாப்பழம் குடல்வால்வு உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடவே கூடாது.  நன்மைகள்: பலாப்பழதில் வைட்டமின் A,C தயமின் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து, […]

Jackfruit 3 Min Read
Default Image

கேரளாவில் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்கப்பட்ட பலாப்பழம்.!

கேரளாவில் உள்ள ஒரு தோட்டத்தில் 51.4 கிலோ எடையுள்ள பலாப்பழம் வளந்துள்ளதையடுத்து, அதனை உலக சாதனைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் எடமுழக்கல் எனும் கிராமத்தில் உள்ள ஒரு குடும்பத்தினர் தங்கள் தோட்டத்தில் பெரிய அளவிலான பலாப்பழம் ஒன்று வளர்ந்திருப்பதைக் கண்டறிந்தனர். அதனை அவர்கள் எடைபார்களில், 51.4 கிலோவாக இருந்தது. இந்நிலையில், அந்த குடும்பத்தின் உறுப்பினர் ஜான்குட்டி கூறுகையில், உலகின் கனமான பலாப்பழம் 42.72 கிலோ எடையுள்ளதாகவும், அது  புனேவில் இருந்தாக தெரிவித்தார். ஆனால் […]

#Kerala 2 Min Read
Default Image

கேரளத்தின் பெருமைக்குரிய பழமாக பலாப்பழம் தேர்வு…!!

  கேரள மாநிலத்தின் பெருமைக்குரியதாக பழப்பொருளாக பலாப்பழம் அறிவிக்கப்பட்டுள்ளது. கேரள சட்டமன்றத்தில் நடந்த கூட்டத்தில் புதனன்று இது தொடர்பான அறிவிப்பை வேளாண்துறை அமைச்சர் வி.எஸ்.சுனில் குமார் வெளியிட்டு பேசினார். கேரளத்தின் பெருமைக்குரிய மிருகம், பறவை, மலர், மீன் போன்றவற்றைத் தொடர்ந்து அந்த வரிசையில் கேரளத்தின் பெருமைக்குரிய பழமாக பலாப்பழம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அப்போது அமைச்சர் குறிப்பிட்டார்.மாநில வேளாண்மைத்துறையின் பரிந்துரையின் பேரில் கேரளத்தின் பெருமைக்குரியதாக பலாப்பழ த்தை மாநில அரசு அறிவித்ததோடு, கேரளத்தின் பிராண்டாக பலாப்பழத்தை உலக சந்தையில் […]

#Kerala 3 Min Read
Default Image