அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைப் பின்தொடர்வதை ட்விட்டரின் தலைமை நிர்வாகி ஜேக் டோர்சி நிறுத்தியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்சியின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் மற்றும் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் ஆகியோரையும் ஜேக் பின்தொடரவில்லை என்றும் ,அதே போல் அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மகள் இவாங்கா டிரம்ப்பின் ட்விட்டர் கணக்குகளையும் பின்தொடரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரின் பயனரான டிரம்ப், நவம்பர் 17-ஆம் தேதி முதல் 3,68,743 பின்தொடர்பவர்களை […]