இறைச்சிக்காக வெடி வைத்து குள்ளநரியை கொன்ற வழக்கில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் ஜெயபுரம் அருகே திங்கள்கிழமை வெடிபொருட்களைப் பயன்படுத்தி குள்ளநரி ஒன்றைக் கொல்லப்பட்ட வழக்கில் 12 பேர் சேர்ந்த நரிக்குரவர் கும்பலை வனத்துறையினர் கைது செய்துள்ளார்கள்,இது குறித்து வன அதிகாரிகள் கூறியது, குள்ளநரிக்கு இறைச்சியின் உள்ளே வெடிபொருள் நிரப்பப்பட்டு அதை அந்த குள்ளநரி சாப்பிட்டதும் தாடைகள் கிழிந்தது. 12 பேர் சேர்ந்த நரிக்குரவர் கும்பல் தேன் எடுக்க கிராமத்திற்கு சென்ற பொழுது திரும்பி […]