Tag: jack ma

இரண்டு மாதங்களில் 11 பில்லியன் டாலர்களை இழந்த ஜாக் மா!

உலக பணக்கார பட்டியலில் 25 ஆம் இடத்தில் இருக்கும் ஜாக் மா, கடந்த இரண்டு மாதங்களில் 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். சீனாவை சேர்ந்த அலிபாபா என்ற நிறுவனம், தற்பொழுது உலகளவில் முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது. அதன் இணை நிறுவனர் ஜாக் மா-வை பற்றி அறியாதவரே இல்லை. தற்பொழுது இ-காமர்ஸ் நிறுவனத்தில் சீனாவில் ஆய்வுகள் அதிகரித்த பின், அக்டோபர் மாத இறுதியில் ஜாக் மா-வின் தனது சொத்து மதிப்புகளில் இருந்து 11 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். […]

alibaba 3 Min Read
Default Image

கொரோனா வைரஸ்.! மருந்தை கண்டுபிடிக்க ரூ.100 கோடியை வழங்கிய அலிபாபா நிறுவனர்.!

சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 170 பேர் உயிரிழந்தும், 5,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றன. இதற்கு சீனா உள்ளிட்ட பல்வேறு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கொரோனா வைரசுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க சுமார் ரூ.100 கோடி நிதியை, அலிபாபா நிறுவனத்தின், நிறுவனர் ஜாக் மா சீன அரசுக்கு வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தற்போது புதியதாக கொரோனா வைரஸ் எனப்படும் புதியவகை வைரஸ் காய்ச்சல் […]

chinna 6 Min Read
Default Image

சரித்திரம் படைத்த ஜாக் மா வெற்றி கதை இதோ..!

ஜாக் மா கணினி மற்றும் இணைய தளங்கள் இன்றைய காலகட்டத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினாலும் இவை இரண்டும் என்னவென்று கூட தெரியாத காலகட்டத்தில் அதற்கான கல்வி அறிவு இல்லாத சூழ்நிலையிலும் தனக்கான வெற்றிப் பாதையை அமைத்துக் கொண்டவர் ஜாக்மா . இவர் சீனாவில் சிஜியாங் மாநிலத்தில் செப்டம்பர் 10, 1964 -ல் பிறந்தார். ஜாக் மா தன் வாழ்க்கையில் எப்படி வெற்றி பாதைக்கு சென்றார் என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம்..    

#China 2 Min Read
Default Image

தோல்விகளையே வெற்றி படிக்கட்டுகளாக மாற்றிய ஜாக் மா -வின் வாழ்க்கை வரலாறு

ஜாக் மாவின் சறுக்கல்கள், சவால்கள் பல வெற்றி படிக்கட்டுகளை உருவாக்கி, தனக்கான பாதையை தானே அமைத்த ஆன்லைன் ராஜா. இன்றுள்ள தொழிலதிபர்களுக்கு உதாரணமாக விளங்கும் ஜாக் மாவின் அற்புதமான வாழ்க்கை வரலாறு. ஜாக் மா குடும்பத்தின் இரண்டாவது குழந்தையாக செப்டம்பர் 10, 1964-ம் ஆண்டு சீனாவின் செஜியாங் நகரில் பிறந்தார். இவரை ஜாக் மா அல்லது மா யூன் என்று அழைப்பார்கள். இவருக்கு, ஒரு சகோதரனும், சகோதரியும் உள்ளனர். இவர்களது குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். படிக்க […]

alibaba 12 Min Read
Default Image