ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நியமனம். மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ஜாக் டோர்சி விலகியுள்ளார். இந்த தகவலை ஜாக் டோர்சே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், நிறுவனத்தில் இணை நிறுவனர், தலைமை நிர்வாக அதிகாரி, தலைவர், துணை தலைவர் வரை கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் பணிபுரிந்த பிறகு, நான் வெளியேறுவதற்கான நேரம் இது என்று முடிவு செய்தேன் பராக் (பராக் […]
இந்தியாவிற்கு ட்விட்டர் 15 மில்லியன் டாலர் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சற்று குறைந்துவிட்டதாக தெரிகிறது. காரணம் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை முன்பு 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் 3.30 லட்சத்திற்கும் மேற்பட்டோர்மட்டுமே பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரி கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இந்த நிலைமை சிறிது காலம் தொடர்ந்தால், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று […]
ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே பிராமண சமூகத்தைக் காயப்படுத்தியதாக அவர் மீது தொடரப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர் நீதிமன்றத்தில் ட்விட்டர் சிஇஓ ஜாக் டோர்சே மீது விப்ரா என்கிற அறக்கட்டளையின் துணைத்தலைவர் ராஜ்குமார் சர்மா என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். இந்த வழக்கில் எதற்காக என்றால் ட்விட்டர் சிஇஓ […]