காதலரை கரம் பிடித்தார் நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா!

Ex New Zealand PM Jacinda married

நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கும் ஆர்டனுக்கும் 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருமணம் ஏறக்குறைய ஐந்து வருடதிற்கு பிறகு இன்று (ஜனவரி 13) நடைபெற்றது. தலைநகர் வெலிங்டனில் இருந்து 325 கிமீ தொலைவில் உள்ள ஹாக்ஸ் பே பகுதியில் உள்ள சொகுசு திராட்சைத் தோட்டத்தில் இந்த திருமண விழா நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 முதல் கடந்த ஆண்டு ஜனவரி வரை முன்னாள் பிரதமர் ஜெசிந்தா பிரதம மந்திரியாக … Read more

2வது முறையாக நியூசியில் கர்ஜிக்கும் ஜெசிந்தா..பிரதமர் வாழ்த்து!

நியூசிலாந்தில்இரண்டாவது முறை வெற்றி பெற்றதற்கு பிரதமர் ஜசிந்தா ஆர்டென்-க்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது.இத்தேர்தலில் அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டென் இரண்டாவது முறை வெற்றி பெற்றார். பொதுத் தேர்தலில் ஆளும் கட்சியான பிரதமர் ஜசிந்தா ஆர்டெனின் தொழிலாளர் கட்சி 49.2 % வாக்குகளைப் பெற்றது.மொத்தமுள்ள 120 இடங்களில் 64 இடங்களை கைப்பற்றிய தொழிலாளர் கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. 2வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள ஜெசிந்தா ஆர்டெனுக்கு பிரதமர் பிரதமர் … Read more

நிலநடுக்கத்திலும் நேரலையை தொடர்ந்த நியூஸிலாந்து பிரதமர்..!

நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தின் போதும், ஒரு தொலைக்காட்சி நேரலையில் பிரதமர் பேட்டி கொடுத்து வந்தார். நியூஸிலாந்து நாட்டின் பிரதமரான ஜெசிந்தா, நியூஸிலாந்து தலைநகரில் உள்ள வெல்லிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி வழங்கி வந்தார். அப்பொழுது அங்கு எதிர்பாராத விதமாக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அந்த வளாகமே லேசாக குலுங்கியது. இந்நிலையில், பிரதமர் அவரை பேட்டி எடுத்த தொகுப்பாளரிடம், “இங்கு என்ன … Read more

‘டிராகன்’ ஆய்வு நடத்த கோரி பிரதமருக்கு ரூ.225 லஞ்சம் கொடுத்த 8 வயது சிறுமி

நியூசிலாந்தில் அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தாவுக்கு விக்டோரியா என்ற  8 வயது சிறுமி சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.அக்கடிதத்தில் சிறுமி ” தான் டிராகன்களுக்கு பயிற்சி அளிக்க விரும்புவதாகவும், ஆகவே அரசு சார்பில் டிராகன் குறித்து ஆய்வு நடத்த வேண்டும் என அந்த சிறுமி எழுதி இருந்தார். மேலும் அக்கடிதத்தில் நியூசிலாந்து நாட்டு 5 டாலர்களையும்  அதாவது (இந்திய மதிப்பில் ரூ.225) வைத்து அனுப்பி உள்ளார்.சிறுமியின் கடிதத்தை பார்த்த பிரதமர் ஜெசிந்தா வேடிக்கையாக நினைத்து கொள்ளாமல் ஜெசிந்தா … Read more

குழந்தை பெற்ற பிறகு காதலனுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட நியூசிலாந்து பிரதமர்

நியூசிலாந்து  பிரதமர் ஜெசிந்தா  2017-ம் ஆண்டு  தனது 37 வயதில் பதவி ஏற்றார். இவர் மிக இளம் வயதில் நாட்டின் தலைவராக பொறுப்பேற்ற பெருமையை அடைந்தார்.ஜெசிந்தா பிரதமராக பெறுப்பேற்பதற்கு முன்பு தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்டுடன் காதலித்து வந்தார். 2014-ம் ஆண்டு தனது தொகுதி பிரச்சினைக்காக ஜெசிந்தாவை ,கிளார்க் கேபோர்டு சந்தித்த போது இருவருக்கும்  காதல் மலர்ந்தது.அதன் பின்பு  திருமணம் செய்து கொள்ளாமல்  இருவரும்  ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.இதனால் இவர்களுக்கு கடந்த ஆண்டு … Read more

நியூசிலாந்தில் துப்பாக்கி விற்பனைக்கு தடை- ஜேசினா ஆர்டர்ன்

ராணுவ பாணியிலான பாதியளவு தானியங்கி துப்பாக்கி மற்றும் அசால்ட் ரைஃபிள்கள் விற்பனைக்கு உடனடியாக தடை விதிக்கப்படுவதாக கூறினார். நியூசிலாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை  இரண்டு மசூதிகளில் நடந்திய  துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பலியானார்கள். இந்த தாக்குதல் நியூசிலாந்து நாட்டையே உலுக்கியது. துப்பாக்கிச்சூடு நடத்திய  பிரெண்டன் டாரண்ட்  கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும்  கொலை குற்றச்சாட்டு பதிவு செய்த நீதிபதி பிரெண்டன் டாரண்ட் ஏப்ரல் மாதம் 5–ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். நியூசிலாந்து … Read more