Tag: Jabalpurhospital

#BREAKING: மருத்துவமனையில் தீ விபத்து – 10 பேர் உயிரிழப்பு!

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் உயிரிழப்பு. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தீ பற்றி, மற்ற பகுதிகளுக்கும் பரவியதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் தீ கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். தீயை […]

#MadhyaPradesh 4 Min Read
Default Image