Tag: j3

கேலக்ஸி ஜே3 : ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோவுடன் களமிறங்குகிறது

  மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் இப்போது இணையத்தில் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் சாம்சங் நிறுவனம் விரைவில் பட்ஜெட் விலையில் இந்த கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்படும் என  தகவல் தெரிவித்துள்ளது. கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. அதன்பின்பு பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி ஜே3(2018) ஸ்மார்ட்போன் மாடல். […]

economic 2 Min Read
Default Image