Tag: J. Jayalalitha

ஜெயலலிதா நினைவு தினம் எப்போது.? விசாரணை அறிக்கையால் குழப்பம்.? அதிமுக திட்டவட்டம்.!

ஜெயலலிதா நினைவு தினம் வழக்கம் போல டிசம்பர் 5ஆம் தேதி தான் 6ஆம் ஆண்டான இந்தாண்டு அனுசரிக்கப்படும் என அதிமுக சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.   கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு வருடாவருடம் அதிமுக தொண்டர்கள் டிசம்பர் 5ஆம் தேதி ஜெயலலிதா நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர். இந்த வருடம் 6ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் […]

- 3 Min Read
Default Image

மதுரையில் விஜய் – சங்கீதா திருமண நாளை முன்னிட்டு எம்ஜிஆர் – ஜெயலலிதாவாக சித்தரித்து ஒட்டப்பட்ட போஸ்ட்ரால் பரபரப்பு.!

மதுரையில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சங்கீதாவை ஜெயலலிதா போலவும், விஜய் அவர்களை எம் ஜி ஆர் போலவும் சித்தரித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்ட்ர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ரசிகர்கள் இந்த படத்தை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தளபதி ரசிகர்கள் விஜய்யின் எந்தவொரு ஸ்பெஷல் தினத்தையும் போஸ்ட்ர் ஒட்டி கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை […]

#MGR 4 Min Read
Default Image

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான் – வைரமுத்து

எம்.ஜி.ஆர் – ஜெயலலிதா உறுதி செய்ததும் இருமொழிக் கொள்கைதான் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். அண்மையில் புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம்  வெளியிட்டது. பதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்  கடும் எதிர்ப்பு கிளம்பியது.பின்  3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை […]

#MGR 6 Min Read
Default Image

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு தள்ளிவைப்பு..!நீதிபதி சிவஞானம் உத்தரவிட்டார்..!

கடந்த 2012-ம் ஆண்டு தஞ்சாவூரில் தேமுதிக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த், அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த  வழக்கு தஞ்சாவூர் மாவட்டம் முதன்மை அமர்வு நிதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் விஜயகாந்த் நேரில் ஆஜராவதிலிருந்து உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளதாக, அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து, வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 9-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி […]

court order 2 Min Read
Default Image

இன்று பிப்ரவரி 24!!முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பிறந்த நாள்!1

ஜெயலலிதா பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி 1948   கர்நாடகா மாநிலத்தில் பிறந்தார். இன்று  ஜெயலலிதா பிறந்த நாள் ஆகும். ஜெ.ஜெயலலிதா பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி 1948   கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம்-வேதவல்லி இணையரின் மகளாக பிறந்தார்.ஜெயலலிதாவின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். ஜெயலலிதாவின்  இயற்பெயர் கோமளவல்லி. ஜெயலலிதாவின் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும்  அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க […]

#ADMK 7 Min Read
Default Image

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்..!!

லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிற்கு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்த பொழுது அவருக்கு லண்டனின் புகழ்பெற்ற மருத்துவர் ரிச்சர்ட் பீலே மருத்துவம் பார்த்தார். இந்நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுகசாமி ஆணையம், அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வரிசையில் லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவிடமும் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தவுள்ளது. இதனையடுத்து ரிச்சர்ட் […]

#ADMK 2 Min Read
Default Image

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா புகழை பறைசாற்ற உறுதிமொழி ஏற்பு…!!

அயராது உழைத்து அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்று அதன் வெற்றி மலர்களை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு காணிக்கையாக்குவோம் என அதிமுகவினர் அவரது நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றனர். அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் இந்த உறுதிமொழியை வாசிக்க தொண்டர்கள் வழிமொழிந்தனர். கடந்த 34 ஆண்டுகளாக ஓய்வறியாது […]

#ADMK 2 Min Read
Default Image

சொந்த குரலில் பாடிய ஜெ.ஜெயலலிதா…!!

1969 ஆம் ஆண்டு வெளியான அடிமைப்பெண் என்ற படத்தில் அம்மா என்றால் அன்பு என்ற பாடலை பாடியுள்ளார் https://www.youtube.com/watch?v=0kZMaWiExME 1973 ஆம் ஆண்டு வெளியான சூரியகாந்தி என்ற படத்தில் நான் என்றால் அது அவளும் நானும் அவள் என்றால் அது நானும் அவளும் என்ற பாடலை பாடியுள்ளார் . இதே படத்தில் ஓ மேரே தில்ரூபா ஹே மேரா திவானா என்ற பாடலையும் பாடியுள்ளார் https://youtu.be/lWH2aplXjG0 https://youtu.be/DXgU-VUHNLg 1973 ஆம் ஆண்டு வெளிவந்த வந்தாளே மகராசி என்ற […]

#ADMK 3 Min Read
Default Image

பலபகுதிகளில் ஜெ.ஜெயலலிதா_வின் இரண்டாம் ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி…!!

நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய, தமிழகத்தின் இரும்பு பெண்மணி “அம்மா ” அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. உணர்ச்சிகரமான இந்நாளில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் என அனைவரும் அவரது நினைவிடத்தில் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில், முதலமைச்சர், துணை முதலமைச்சர்கள் அனைவரும் மண்டியிட்டு தங்கள் அஞ்சலியை செலுத்தியதோடு, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக […]

#ADMK 8 Min Read
Default Image

ஜெயலலிதா நினைவு தினம்…அரசியல் தலைவர்கள் உருக்கம்…!!

ஜெயலலிதாவை இன்றைய தினத்தில் நினைவு கூறுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவர் சீக்கிரமாக நம்மிடருந்து விடைபெற்று விட்டதாகவும், அவரது இழப்பு மிகுந்த வேதனைக்குரியது எனவும் அவர் உருக்கத்துடன் ட்விட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார். அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா : திமுக எம்.பி. கனிமொழி ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதானது அல்ல என்றும், அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா என்றும், திமுக எம்.பி. கனிமொழி தனது […]

#ADMK 3 Min Read
Default Image

ஜெ.ஜெயலலிதாவின் அரசியல் அதிரடிகள்…!!

தமிழக மக்களின் நலன்களையும், உரிமைகளை பாதுகாப்பதற்காக, தமிழகத்தின் இரும்பு பெண்மணி ஜெயலலிதா பல்வேறு சட்ட போராட்டங்களையும், தர்மயுத்தங்களையும் நடத்தி வென்று காட்டினார். தமிழகத்தின் உரிமை நாட்டுவதில் யாருக்கும் தலை வணங்காமல், எதிர்த்து நின்று வீறுநடை போட்டு வென்றவர் தான் ஜெயலலிதா. மேலும் சட்டபூர்வமாக தமிழகத்தின் பிரச்சனைகளை சந்தித்து, ஒரு போதும் பின் வாங்காமல் தன்னுடைய நிலைப்பாட்டை நிலையாக நிறுத்தியவர் தான் ஜெயலலிதா. காவேரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்ட ஜெயலலிதா தமிழகத்திற்கு நதி நீர் பங்கீட்டு […]

#ADMK 9 Min Read
Default Image

முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அறிமுகப்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள்…!!

தமிழ்நாட்டின் பொற்காலங்களில் ஒன்று ஜெயலலிதா முதலமைச்சராக பணியாற்றிய ஆண்டுகள் ஆகும். அவர் அறிமுகப்படுத்திய மக்கள் நலத் திட்டங்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் போற்றுதல்களைப் பெற்றுள்ளன, அவற்றில் சிலவற்றை இப்போது பார்ப்போம்…. தொட்டில் குழந்தை திட்டம்: பெண் சிசுக்கொலைகளைத் தடுக்கும் வகையில், 1992-ம் ஆண்டில் அம்மா அவர்களால் தொட்டில் குழந்தை திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம், பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர் அதை அரசின் பதுகாப்பில் ஒப்படைக்க வழிசெய்யப்பட்டது, இத்திட்டத்தால், தமிழகத்தில் […]

#ADMK 5 Min Read
Default Image

முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில் அமைதி ஊர்வலம்….!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் நடைபெற்ற அமைதி ஊர்வலத்தில், முதலமைச்சர் துணை முதலமைச்சர் உட்பட லட்சக் கணக்கானோர் பங்கேற்றனர். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னையில் அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் […]

#ADMK 3 Min Read
Default Image

இந்தியத் திரைத்துறையிலேயே மிக அதிக சம்பளம் பெற்ற சாதனை ஜெ.ஜெயலலிதாவிற்க்கே…!!

திரைத்துறைக்கு வரும் எண்ணம் ஒருபோதும் இருந்தது இல்லை அவருக்கு. நன்றாகப் படித்து வழக்கறிஞராகவோ, இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாகவோ வர வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமாக இருந்தது. ஆனால் திரைத்துறையில் உள்ளவர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டதால்தான் அவர் நடிக்க நேர்ந்தது. அப்படியாகத் தனக்கு விருப்பம் இல்லாத ஒரு துறைக்கு வந்தாலும், அதிலும் பல வியத்தகு சாதனைகளை செய்தவர் அவர். 1964-ம் ஆண்டில் தமிழில் வெண்ணிற ஆடை படத்தில் அறிமுகமான பின்னர், அடுத்த ஓராண்டுக்குள் 23 படங்களில் அவர் ஒப்பந்தம் […]

#ADMK 5 Min Read
Default Image

அஇஅதிமுகவை இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக்கிய செல்வி ஜெ.ஜெயலலிதா…!!

எல்லோருடைய பிறப்பும் வரலாறாக மாறுவதில்லை. ஆனால் வரலாற்றுக்காய் பிறந்தவர்கள் மக்கள் மனங்களை விட்டு மறைவதில்லை. அப்படி என்றென்றும் தமிழக மக்களின் மனங்களில் கொலுவீற்றிருக்கும் தங்கத் தாரகையின் வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்… கர்நாடகாவில் உள்ள மாண்டியா மாவட்டத்தில், மேல்கோட்டை என்ற ஊரில் 1948-ம் ஆண்டு, பிப்ரவரி 24-ம் நாள் மகம் நட்சத்திரத்தில் பிறந்தார் அம்மா.3 வயதுக் குழந்தையாக இருந்தபோது அவரது தந்தையார் ஜெயராம் மறைந்தார், வாழ்க்கைப் போராட்டத்தை எதிர்கொள்ள தாயார் சந்தியா திரைத் துறையில் கால்வைத்தார். பள்ளியில் முதல் […]

#ADMK 5 Min Read
Default Image

ஜெயலலிதா விசாரணையை விசாரிக்கும் ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி ஆணையம்…!

ஜெயலலிதா இறந்தபின்னரும் அவரது இறப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது. விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற நீதிபதி அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது. அதன் பின்னர் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவுடன் வேதா நிலையத்தில் தங்கி இருந்தவர்கள், காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள் […]

#ADMK 2 Min Read
Default Image

ஜெயலலிதாவுக்கு தலைசிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டது – பிரதாப் ரெட்டி…!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தலைசிறந்த சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் காலங்களில் 16 வயது சிறுமிக்கு கூட மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவித்தார். அனைத்து வயதியினரும் மருத்துவ பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது என அறிவுறுத்திய பிரதாப் ரெட்டி, எதிர்காலத்தில் மாரடைப்பு, புற்றுநோய் போன்ற நோய்களால் அதிகளவில் இறப்புகள் நிகழ வாய்ப்பு இருப்பதாக கூறினார். இந்தநிலையில் ஜெயலலிதாவுக்கு தலைசிறந்த சிகிச்சை அளித்ததாகவும், இதுதொடர்பான […]

#ADMK 2 Min Read
Default Image

M.G.R_ரின் அரசியல் வாரிசு…தமிழக இரண்டாவது பெண் முதல்வர்….ஜெயலலிதா-வின் அரசியல் வாழ்க்கை…!!

ஜெ.ஜெயலலிதா 1981ல் அ.தி.மு.க வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.1984ஆம் ஆண்டு ஜெயலலிதா அ.தி.மு.க சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார்.அப்போதைய பிரதமர் இந்திராகாந்தியே இவரின் பேட்சால் ஈர்க்கப்பட்டார்.1984 முதல் 1989 வரை தமிழ்நாட்டில் இருந்துமாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். M.G.R மறைவுக்கு பின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக ரசிகர்களால் ஜெயலலிதா அறியப்பட்டு இரண்டு ஆண்டுகள் கழித்து 1989 ஆம் ஆண்டு இவர் அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று […]

#ADMK 3 Min Read
Default Image

கல்லூரி வாழ்க்கைக்கு காலடி எடுத்து வைத்த ஜெ.ஜெயலலிதா…!!

ஜெயலலிதா தொடக்க காலத்தில் பெங்களூரில் உள்ள பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார்.பின்னர் சென்னையில் குடியேறிய பிறகு ஜெயலலிதா 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். பின்னர் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் படிக்க அனுமதி கிடைத்து கல்லூரி படிப்பை தொடங்கினார்.இந்நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் படிப்பைக் கைவிட்டு நடிகையானார். dinasuvadu.com 

#ADMK 2 Min Read
Default Image

ஜெயலலிதா_வின் தொடக்க கால வாழ்க்கை …!!

தமிழ் , தெலுங்கு, கன்னட மொழிகளில் சுமார் 120 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்தவர் ஜெ.ஜெயலலிதா.இவர் பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி 1948   கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி இணையரின் மகளாக பிறந்தார்.ஜெயலலிதாவின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். ஜெயலலிதாவின்  இயற்பெயர் கோமளவல்லி. ஜெயலலிதாவின் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும்  அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க […]

#ADMK 2 Min Read
Default Image