ஜெ.தீபா, தனியாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்ற கட்சியை ஆரம்பித்தார். அதிமுகவில் சேர்வதற்கு சில மூத்த மற்றும் முக்கிய நிர்வாகிகள் தொடர்ந்து முட்டுக்கட்டையாக இருக்கின்றனர் என்று ஜெ.தீபா தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தனியாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் கட்சியை ஆரம்பித்தார். இந்த இயக்கம் கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் என அறிவித்தார். அண்மையில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். கடந்த சில மாதங்களுக்கு […]
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தனியாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் கட்சியை ஆரம்பித்தார். இந்த இயக்கம் கடைசியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் என அறிவித்தார். அண்மையில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை அதிமுகவில் சேருவதற்கான விண்ணப்பம் அனுப்பியிருந்த நிலையில், தற்போது செய்தியாளர் சந்திப்பில் ஜெ.தீபா கலந்து கொண்டார். அதில், ‘எனது கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்ததாலும், எனது […]
எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவியாக இருந்தவர் ஜெ.தீபா. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் ஆவார். அண்மையில் இவர் அந்த கட்சியை கலைத்து அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெ.தீபா, அதிமுக கட்சியில் சேர விருப்பம் தெரிவித்ததாகவும், அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுவில் சேர விருப்ப கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
வருமான வரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா வீட்டுக்கு வந்த போலி நபரை காவல்துறை உதவி ஆணையர், ஆய்வாளர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போலீசார் இருந்தும் தப்பியோடியுள்ளார். சென்னை தியாகராயநகர் சிவஞானம் தெருவில் தீபாவின் வீடு உள்ளது. இங்கு இன்று காலை 5 மணியளவில் வருமான வரித்துறை அதிகாரி என கூறிக்கொண்டு வந்த நபர் சோதனைக்கு மற்ற அதிகாரிகள் 10 மணிக்கு வருவார்கள் என்று தெரிவித்தார். தனது பெயர் மிதேஷ்குமார் என்றும் வருமான […]
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் சொந்தமான ஜீ தீபாவும் தீபக்கும் சொத்துக்களை சட்டப்பூர்வமாக நிர்வாகிப்பதற்காக சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினர். இதற்காக போயஸ் கார்டன் வீட்டிற்கு சட்டபூர்வ உரிமை பெற சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு பதிவு செய்துள்ளனர். இந்து வாரிசு சட்டத்தின் படி, அவர்கள் இரண்டாம் வகுப்பு சட்ட வாரிசுகளாக இருக்கிறார்கள் என்றும் இதன்மூலம் அவர்கள் ஜெயலலிதாவின் சொத்துக்களிற்கு வாரிசு ஆக உரிமை இருபதாவாகும் கூறியுள்ளனர்.இந்த விஷயத்தை அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம்? எடுத்துக் கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்கமிசனில் 10.30 மணிக்கு ஆஜராக சம்மன் அனுப்பியிருந்த நிலையில் ஜெ.தீபா தற்போது வரை ஆஜராகவில்லை நீதிபதி ஆறுமுகசாமி ஜெ.தீபாவை விசாரிக்க இன்னும் காத்துகொண்டிருக்கிறார்….??
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. பரிசீலனை நேற்று காலை 11 மணிக்கு தொடங்கப்பட்டது. இந்த பரிசீலனை தேர்தல் நடத்தும் அதிகாரி வேலுச்சாமி அவர்களின் தலைமையின் கீழ் நடைபெற்றது. அப்போது மதியம் 2.15 மணியளவில் நடிகர் விஷாலின் வேட்புமனு பரிசீலனை செய்யப்பட்டது. அப்போது சுயேச்சை வேட்பாளர்கள் தினேஷ், பிரேம்குமார் ஆகியோர் எழுந்து, ‘விஷால் தாக்கல் செய்துள்ள வேட்பு மனுவில் முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகள் போலியாக போடப்பட்டு இருப்பதாகவும், அவர் மீது உள்ள வழக்கு தொடர்பான விவரத்தை குறிப்பிடவில்லை என்றும், […]
ஆர்கே நகர் இடைதேர்தலில் நேற்று வேட்புமனுதாக்கல் செய்ய கடைசி நாளில் நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இன்று அவரது வேட்புமனு தாக்கலானது பரிசீலனை செய்யப்பட்டது. இந்நிலையில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனை தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அவர்களின் வேட்புமனுதாக்கலும் நிராகரிக்கப்பட்டது.