நடிகர் அஜித் தற்போது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க ஒட்டுமொத்த ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இதற்கிடையில், இந்த படத்தில் இருந்து வெளியான சில்லா சில்லா பாடல் மற்றும் காசேதான் கடவுளடா ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விரைவில் அடுத்த பாடல் குறித்த அப்டேட்டும் வெளியாகவுள்ளது. இதையும் படியுங்களேன்- சிவகார்த்திகேயன் மேல […]