ஒளிப்பதிவாளர் பி.வி.சங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் அடுத்த படத்திற்கு கள்வன் என்று பெயரிடப்பட்டு இன்று முதல் அதன் ஷூட்டிங் தொடங்கியுள்ளது. தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராகவும் , நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ் . சமீபத்தில் இவர் இசையமைப்பில் வெளியான சூரரை போற்று படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது .மேலும் இவரது நடிப்பில் உருவாகியுள்ள ஐங்கரன் ,அடங்காதே,ஜெயில் உள்ளிட்ட படங்கள் ரீலீஸ்க்கு தயாராகி உள்ளது . இந்த நிலையில் தற்போது இவர் நடிக்கும் அடுத்த படத்தினை குறித்த […]