அடுத்த இரண்டு ஆண்டுகளில் 12,000 அமெரிக்க ஊழியர்களை வேலைக்கு அமர்த்தப்போவதாக இன்போசிஸ் அறிவித்தது. கடந்த மூன்று ஆண்டுகளாக அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இன்போசிஸ் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இதனால், அமெரிக்காவில் கடந்த 2017 ஆம் ஆண்டு இன்னும் இரண்டு ஆண்டுகளில் 10,000 அமெரிக்கர்களை வேலைக்கு அமர்த்துவதாக கூறியது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் 13,000 பேரை வேலைக்கு அமர்த்தியது இன்போசிஸ். இந்நிலையில், அமெரிக்க ஊழியர்களை ஐந்து ஆண்டுகளில் 25,000 பேரை வேலைக்கு அமர்த்த முடிவு செய்துள்ளது. இதனால், […]