Tag: ittali

மனைவியுடன் சண்டை – ஊரடங்கை மறந்து 450 கிலோ மீட்டர் நடந்து ரூ.3600 அபராதம் கட்டிய கணவன்!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தாலியில் தனது மனைவியுடன் சண்டையிட்டுக்கொண்டு மன அமைதிக்காக விரக்தியில் 450 கிலோ மீட்டர் நடந்த நபர் 36 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டி உள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்பொழுது வரையிலும் அமலில் உள்ளது. சில இடங்களில் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கொரோனா தொற்று அளவை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் தற்பொழுது கொரோனா தொற்று கடுமையாக […]

coronavirus 4 Min Read
Default Image

ரோம் நகர புகழ்பெற்ற “ஸ்பானிஷ்” படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம்!

இத்தாலி நாட்டில் ரோம் நகரில் இருக்கும் புகழ்பெற்ற சின்னமாக விளங்கும்  “ஸ்பானிஷ்” படிகளில் அமர்ந்தால் ரூ.31 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படவுள்ளது. பாரம்பரிய சின்னங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கட்டிடங்களை கொண்டது ரோம் நகரம். நாள்தோறும் பல்வேறு சுற்றுலா பயணிகள் அங்கு வருவது வழக்கம். இதனால், அங்கு இருக்கும் பழமை வாய்ந்த சின்னங்களை பாதுகாக்க ரோம் நகர அரசு புதிதாக ஒரு முறையை கொண்டு வந்துள்ளது. அதன்படி, 1725 ம் ஆண்டு கட்டப்பட்ட ஸ்பானிஷ் படிகளில் யாரேனும் […]

ittali 2 Min Read
Default Image