டெங்கு காய்ச்சலுக்கு குட்பாய் சொல்லும் நேரம் இது..! எளிய நாட்டு மருத்துவம்..!
டெங்கு என்றால் என்ன? டெங்கு என்ற வைரஸ் நம் உடலைத் தாக்கும்போது ஏற்படும் காய்ச்சல்தான் பேச்சு வழக்கில் டெங்கு என அழைக்கப்படுகிறது. ஏடஸ் என்ற வகைக் கொசுக்களால் – குறிப்பாக ஏடஸ் எஜிப்டி (யுநனநள யநபலிவi) என்ற வகைக் கொசுவால் டெங்கு பரவுகிறது. இந்த கொசு அநேகமாக வீட்டினுள் பதுங்கி இருக்கும். இந்த கொசு மழை காலங்களில் இனபெருக்கம் செய்யும். மழை இல்லாத காலங்களில், தண்ணீர் தேங்கும் பு ச்சாடிகள், பிளாஸ்டிக் பைகள், கேன்கள், […]