திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திமுக, மதிமுக நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதிமுக மாவட்ட துணை செயலாளர் கவின் நாகராஜ் வீட்டில் வருமான வரித்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுபோன்று, தாராபுரம் திமுக நகர செயலாளர் கேஎஸ் தனசேகர் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெறுகிறது. இதனிடையே, தாராபுரம் தொகுதியில் திமுக கயல்விழி செல்வராஜை எதிர்த்து பாஜக மாநில தலைவர் எல் முருகன் […]