டெல்லியில் பிரகதி மைதானம் ஒருங்கிணைந்த போக்குவரத்து வழித்தட திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்னதாக தொடங்கி வைத்தார்.பிரகதி மைதானத்தில் உருவாக்கப்பட்டு வரும் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்திற்கு தொந்தரவின்றி,சுமூகமான போக்குவரத்து அணுகலை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டமானது ரூ.920 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. Delhi | PM Narendra Modi inaugurates Pragati Maidan Integrated Transit Corridor project The project built at a cost of more than Rs […]