கொரோனாவுக்கு அவசரகால மருந்தாக Itolizumab என்கிற மருந்தினை சிகிச்சைக்கு பயன்படுத்த இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) ஒப்புதல் வழங்கியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த பயோகாம் லிமிடெட் என்கிற நிறுவனம் Itolizumab மருந்தினை 4 ஆராய்ச்சி மையங்களில் சுமார் 30 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடுத்து அதில் முன்னேற்றம் கண்டுள்ளதாக பயோகாம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த Itolizumab மருந்தானது சொரியாசிஸ் பிரச்சனைக்கு கொடுக்கப்படும் மருந்தாகும். இந்த மருந்தை அவசர காலங்களில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்த இந்திய மருத்துவ கட்டுப்பாடு […]
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலகம் முழுவதும் உள்ள மருத்துவ விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதைதொடர்ந்து, இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகளை ஆரம்ப கட்டத்தில் தரலாம் என்றும், பின்னர், கொரோனா எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிர் மருந்தையும் நோயாளிகளுக்கு தரலாம் என கடந்த 13-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை […]