சென்னை : டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் உள்ள வருமானவரித் துறை அலுவலகத்தில் சி.ஆர் கட்டிடத்தில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு , சம்பவ இடத்திற்கு சுமார் 21 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதற்கிடையில், அலுவலகத்தின் உள்ளே இருந்த ஊழியர்கள் பெரும்பாலானோர் வெளியேறினார். வெளியேற முடியாமல் தவித்த ஊழியர்களை, தீயணைப்பு வீரர்கள் […]