ITBP ஆட்சேர்ப்பு: மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில், இந்தோ திபெத்திய எல்லைக் காவல் படையான, சப் இன்ஸ்பெக்டர், அசிஸ்டெண்ட் சப் இன்ஸ்பெக்டர், ஹெட் கான்ஸ்டபிள் ஆகிய பணியிடங்களுக்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. அறிவிப்பை கவனமாகப் படித்துவிட்டு தகுதியுடையவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://recruitment.itbpolic+e.nic.in/ இணையத்தில் விண்ணப்பிக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படலாம். முக்கிய நாட்கள் : விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி 30.06.2024 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.07.2024 விண்ணப்பக் கட்டணம்: ஆண் UR, OBC, EWS […]