இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இத்தாலி நாட்டை சேர்ந்த 69 வயது முதியவர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏற்கனவே இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இத்தாலியை சேர்ந்தவர் இந்தியாவில் உயிரிழந்தார். இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 69 வயது முதியவர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடப்படுகிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் […]