இத்தாலி நாட்டின் சிசிலியில் தனி பிரிவை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள் இருவர், ‘உங்களது தொண்டு சேவை’ என்ற பணியின் ஒரு பகுதியாக, ஆப்பிரிக்கா கண்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு சென்றவர்களில்,34 வயதுள்ள கன்னியாஸ்திரி ஒருவர் வயிற்று வழியால் துடித்துள்ளார். இதனையடுத்து கன்னியாஸ்திரியை பரிசோதித்த மருத்துவர், கன்னியாஸ்திரி கர்ப்பமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இதேபோல் மூத்த கன்னியாஸ்திரி ஒருவரும் ஒரு மாதத்திற்கு முன்பு இவ்வாறு கர்ப்பமானது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் துறவு வாழ்க்கையை விட்டு விலகுவதற்கான முயற்சிகளை திருச்சபை மேற்கொண்டு வருகிறது. […]