Tag: Italianpolice

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக லம்போர்கினி காரை பயன்படுத்திய இத்தாலியன் காவல்துறை!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இத்தாலியன் காவல்துறைம் ல்போர்கினி காரை பயன்படுத்தியுள்ளது.  விலையுயர்ந்த மற்றும் சவாரி செய்வதற்கு பலராலும் விரும்பப்படக்கூடிய கார்களில் ஒன்று தான் லம்போர்கினி. இது மற்ற கார்களை விட அதிக வேகத்தை கொண்டது. இந்த காரின் வேகத்தால் இத்தாலியில் இன்று லம்போர்கினி ஹுராக்கன் எல்பி 610-4 எனும் கார் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இத்தாலியன் காவல்துறையால் பயன்படுத்தப்பட்டுள்ளது. 5 மணி நேரத்திற்கும் அதிகமான தூரம் கொண்ட அறுவை சிகிச்சை நடைபெறும் இடத்திற்கு 2 […]

Italianpolice 3 Min Read
Default Image