இத்தாலிய நாட்டை சேர்ந்த முன்னாள் கால்பந்து வீரரும், 1982 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை போட்டியின் நாயகன் என போற்றப்படும் பவுலோ ரோஸீ, உடல்நலக்குறைவால் காலமானார். இத்தாலிய நாட்டின் புகழ்பெற்ற முன்னாள் கால்பந்து வீரரான பவுலோ ரோஸீ கடந்த 1982-ம் ஆண்டில் ஸ்பெய்ன் நாட்டில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அதிரடியாக ஆடி 6 கோல்களை அடித்து, அந்த போட்டியின் நாயகனாக ஜொலித்தார். அதனையடுத்து 2004 ஆம் ஆண்டில் பிரேசில் கால்பந்து வீரர் பீலே, உலகின் தலைசிறந்த […]