ஐடி நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் இந்தியாவில் கிட்டத்தட்ட 400% அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள வணிகங்கள் அனைத்திற்கும் முன்னுரிமையாக இருப்பதால், இந்தியாவில் ஐடி நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் தற்பொழுது கிட்டத்தட்ட 400% அதிகரித்துள்ளதாக ஒரு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிளவுட் உள்கட்டமைப்பு தொழில்நுட்ப டெவலப்பர்கள், முழு ஸ்டாக் டெவலப்பர்கள், ரியாக்ட் ஜேஎஸ் டெவலப்பர்கள், ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் மற்றும் கோண ஜேஎஸ் டெவலப்பர்கள் உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட தொழிலாளர்களுக்கான தேவை கடந்தாண்டு அதிகளவில் இருந்தது தான் […]
ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பு கருதி, வீட்டில் இருந்து பணிபுரியும் காலவகாசத்தை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீடித்தது. இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வரும் நிலையில், சில தளர்வுடன் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, மக்கள் பலரும் அலுவலகங்களுக்கு சென்று பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்தும், ஊழியர்களின் பாதுகாப்பு கருதி தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் பிபிஓ நிறுவனங்களின் பணிபுரியும் […]
சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 13 முதல் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளித்துள்ளது தமிழக அரசு. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் அங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.ஆனால் தற்போது சென்னை காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் தளர்வுகளுடனும் இந்த ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஜூலை 13 முதல் ஐடி நிறுவனங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி […]
2019 – 20 ஆண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நவம்பர் 30-ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பெரு, குறு நிறுவனங்களும் சரிவர தங்கள் ஸ்தாபனத்தை இயக்க முடியாமல் திணறினர். இதன் காரணமாக மத்திய அரசு பல்வேறு கால அவகாச நீட்டிப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. வருமான வரி தாக்கல் செய்வது, ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைப்பது உள்ளிட்ட பல்வேறு […]
இந்தியாவில் புகழ் பெற்ற ஆன்மீக ஆசிரமங்களில் ஒன்றான கல்கி பகவான் ஆசிரமம் உள்ளது.இந்த ஆசிரமத்தில் கடந்த இரண்டு நாள்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில்,இன்று மூன்றாவது நாளாகவும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்தியாவில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கல்கி ஆசிரமத்தில் 200-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதில் அனைத்து கிளைகளிலும் உள்ள அலுவலகங்கள் மற்றும் ஆசிரமத்தில் சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று இரண்டாவது நாள் சோதனையில் சில ஆவணங்களை கைப்பற்றினர். இந்நிலையில் இன்று […]