Tag: Iswaryathatha

கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்!!!ஐஸ்வர்யா தாத்தா !!!!

பொள்ளாச்சி மாவட்டத்தில் 20 பேர் கொண்ட கும்பல் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே பெரும் பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.   நடிகை ஐஸ்வர்யா தாதா  கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவார்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா தத்தா கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இந்நிலையில் இவர் பிரபலதொலைக்காட்சியில் ஒளிபரப்ப பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார்.இந்த நிகழ்ச்சியை […]

cinema 3 Min Read
Default Image