Tag: iswaryaroy

கொரோனா சிகிச்சை பெற்ற ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர்!

ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். பாலிவுத் திரையுலகின் முன்னணி நடிகரான நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, அபிஷேக் பச்சனுக்கு கொரோனா இருப்பது  உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஆராத்யா இருவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக தென்பட்ட நிலையில், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். […]

aarathya 4 Min Read
Default Image