ஆல்ரவுண்டர் இசுரு உடனாவை ரசிகை ஒருவர் திருமணம் செய்ய விரும்புவதாக பதாகையை காட்டினார். இதற்கு இசுரு உடனா திருமணம் ஆகி விட்டதாக கூறி திருமணத்திற்கு மாற்றிக் கொண்டு மோதிரத்தை காட்டினார். தென்னாப்பிரிக்காவில் உள்ளூர் போட்டியான மசான்சி சூப்பர் லீக் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டி கடந்த 16-ம் தேதி நடைபெற்றது. இந்த தொடரின் போட்டிகள் தென்னாபிரிக்காவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்றது. இந்த தொடரில் பல்வேறு நாட்டைச் சார்ந்த வீரர்களும் விளையாடினர். இந்நிலையில் இறுதிப்போட்டியில் பார்ல் ராக்ஸ் […]