Tag: ister Kadampur Raju

தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கும் – அமைச்சர் கடம்பூர் ராஜு!

தமிழகத்தில் திரையரங்குகள் எப்போது திறக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜு விளக்கமளித்துள்ளார். கொரோனா வைரஸின் தீவிரம் தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றதால் கடந்த சில மாதங்களாக பள்ளிக்கூடங்கள் போக்குவரத்து, திரையரங்குகள், கேளிக்கை பூங்காக்கள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் இருந்தது. மார்ச் மாதம் முதல் தற்பொழுது வரை 144 தடை உத்தரவு தமிழகத்தில் அமலில் உள்ளது. இருப்பினும், மக்களுடைய வாழ்வாதாரத்துக்கு தேவையான சில தவர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி போக்குவரத்து பள்ளிக் கல்வித் […]

coronavirus 4 Min Read
Default Image