Tag: IStandWithSiddharth

#IStandWithSiddharth – ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்… ஏன் தெரியுமா.?

நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவாக #IStandWithSiddharth என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது. நடிகர் சித்தார்த் சமீப காலமாக சமூக பிரச்சனைகள் குறித்து தனது கருத்துக்களை அவ்வப்போது தனது பக்கத்தில் பதிவிடுவார். அதுபோல தற்போது ஒரு பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் சித்தார்த் சமீபத்தில் ஒரு பதிவில், ஒழுக்கமான மனிதராக இருந்தாலும் அல்லது துறவியாக இருந்தாலும் அல்லது தலைவராக இருந்தாலும் யாராக இருந்தாலும், பொய் சொன்னால் அறை விழும் என அவரது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். […]

#BJP 5 Min Read
Default Image