உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் பெண்களுக்கான 50 மீட்டர் ஏர் ரைபிள் – 3 பொசிஷன் பிரிவில் இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் வெள்ளிப் பதக்கம் வென்று, அசத்தியுள்ளார். மெக்சிக்கோவின் குவாடலஜரா நகரில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கி சுடுதல் போட்டி தொடரில், மகளிருக்கான 50 மீட்டர் ஏர் ரைபில் – 3 பொசிஷன் பிரிவின் இறுதி போட்டியில் பலத்த காற்றுக்கிடையே இருந்தும்கூட இந்தியாவின் அஞ்சும் மவுத்கில் 454.2 புள்ளிகள் குவித்து, வெள்ளி பதக்கம் வென்றார். உலகக் கோப்பை […]
உலக துப்பாக்கி சூடுதல் விளையாட்டு கழகத்தின் (International Shooting Sport Federation) சார்பாக உலக கோப்பை போட்டியானது மேக்ஸில் உள்ள குடலாஜராவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா,சீனா,ஜெர்மனி,ரஷ்யா,அமெரிக்கா,ஜப்பான்,ரொமானியா போன்ற பல நாடுகளின் சார்பில் பல வீரர்கள் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்று நடந்த ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஷாஜார் ரஜீவி தங்கம் பதக்கமும், ஜுது ராய் வெண்கல பதக்கத்தையும் வென்றார்.இதே போன்று 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் […]